ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன பிரெஞ்சு தூதருடன் சந்திப்பு

#SriLanka #Sri Lanka President #France
Mayoorikka
2 years ago
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்  ருவன் விஜயவர்தன  பிரெஞ்சு தூதருடன் சந்திப்பு

காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் H.E. Jean Francois ஆகியோருக்கு இடையில் இன்று (18) சந்திப்பொன்று இடம்பெற்றது.

 இலங்கையின் பொருளாதாரத்திற்கு பிரான்ஸ் எவ்வாறு ஆதரவளிக்கும் என்பது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

images/content-image/2023/10/1697613130.jpg

 எரிசக்தி, நகர்ப்புற மேம்பாடு, விவசாயம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் பிரான்சின் பங்களிப்பு மற்றும் தளவாடங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பிரான்ஸ் என்ன செய்ய முடியும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக விஜயவர்தன கூறினார்.

 இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!