ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்திற்கு Google, Meta, Apple, Twitter, Amazon, Yahoo நிறுவனங்கள் எதிர்ப்பு

#SriLanka #Facebook #Twitter #google
Prathees
2 years ago
ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்திற்கு Google, Meta, Apple, Twitter, Amazon, Yahoo  நிறுவனங்கள் எதிர்ப்பு

ஒன்லைன் முறைமை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலமொன்றை கொண்டுவருவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக ஆசிய இணையக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் அவர்கள், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் எந்தவிதமான தலையீடும் இன்றி இந்த வரைவு கொண்டுவரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

 ஆசிய இன்டர்நெட் கூட்டணியில் கூகுள், மெட்டா, அமேசான், ஆப்பிள், எக்ஸ்பீடியா குரூப், ட்விட்டர் மற்றும் யாகூ உள்ளிட்ட சக்திவாய்ந்த நிறுவனங்கள் உள்ளன.

 இந்தச் சட்டமூலம் இலங்கையர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையையும், எதிர்ப்பு தெரிவிக்கும் வாய்ப்பையும் பறிக்கும் கொடூரமான சட்டமாகும் என அவர்களின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!