பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

#Pakistan #GunShoot #Tamilnews #Breakingnews #ImportantNews #Killed
Mani
2 years ago
பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்வா மாகாணத்தின் சித்ரால் மாவட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் இரண்டு ராணுவ முகாம்கள் உள்ளன. முகாம்கள் திடீரென பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டன.

இதில் ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன், 12 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!