நாட்டில் கண் வில்லைகளுக்கு தட்டுப்பாடு இல்லை

#SriLanka #Hospital #doctor #Lanka4
Kanimoli
2 years ago
நாட்டில் கண் வில்லைகளுக்கு தட்டுப்பாடு இல்லை

நாட்டில் கண் வில்லைகளுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் மருந்துப்பொருட்கள் விநியோகப் பிரிவின் களஞ்சியசாலைகளில் மாத்திரமே கண் வில்லைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் G.விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

 நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பிற்குள் கண் வில்லை சத்திரசிகிச்சைகள் வழமை போன்றே மேற்கொள்ளப்படுவதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷ தசநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!