புகுஷிமா அணுஉலையில் இருந்து கதிரியக்க கழிவு நீர் பசிபிக் கடலில் திறந்து விடப்பட்டது
#China
#world_news
#Fish
#Japan
#Import
#breathe
#Factory
#Ocean
Mani
2 years ago

சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை பசிபிக் கடலில் வெளியேற்றும் ஜப்பானின் செயலால் சீனாவின் கடல் உணவு சந்தை விற்பனையாளர்கள் கவலை.எந்த பாதிப்பும் ஏற்படாது என்றால், கதிரியக்க நீரை தங்கள் சொந்த நாட்டிலேயே வைத்துக்கொள்ளாமால் ஏன்கடலில் விடுகிறார்கள் என கேள்வி
ஃபுகுஷிமா கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றும் ஜப்பானின் செயல் மிகவும் சுயநலமானது மற்றும் பொறுப்பற்றது என சீனா கண்டனம்
மனித குலத்தின் நல்வாழ்வு குறித்து சிந்திக்காமல் தன் சொந்த நலனை மட்டுமே ஜப்பான் சிந்திப்பதாக குற்றச்சாட்டு.



