போதகர் ஜெரொமிற்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

#SriLanka #Sri Lanka President #Court Order
Mayoorikka
2 years ago
போதகர் ஜெரொமிற்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரொம் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

 வணக்கத்துக்குரிய எல்லே குணவன்ச தேரர் உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!