வரி விதிப்பு முறை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை!
#SriLanka
#government
#taxes
Mayoorikka
2 years ago
வரி விதிப்பு முறையில் உள்ள குறைபாடுகள் காரணமாக வரிவிதிப்பு முறையை மேலும் திறமையாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இது தொடர்பான அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.
அவிசாவளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு தெரிவித்தார்.