யாழ் ஊடக அமையத்தில் சந்திப்பை நடாத்திய மூத்த ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான விமல் சொக்கநாதன்
#SriLanka
#Lanka4
#London
#Journalist
Kanimoli
2 years ago
மூத்த ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான விமல் சொக்கநாதன் ( லண்டன்) இன்று யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தினார் இவரால் நாளை யாழ் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்படவுள்ள லண்டனில் இருந்து விமல் என்ற நூலில் லண்டன் பிரஜாவுரிமை தொடர்பாக கூறப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்தார்
01/சட்டத்தரணி விமல் சொக்கநாதன்
மூத்த ஊடகவியலாளர்
லண்டன்