ராஜபக்சேக்கள் இல்லாமல் கொண்டாடப்பட்ட தேசிய போர்வீரர்கள் கொண்டாட்டம்
#SriLanka
#Colombo
#Ranil wickremesinghe
#Dinesh Gunawardena
#War
#celebration
Prathees
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு பத்தரமுல்லை போர்வீரர் நினைவு தூபிக்கு முன்பாக நேற்று (19) பிற்பகல் வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
இதற்கு ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவரும் கலந்து கொள்ளாதது விசேடமாக இருந்தது.
சிறிது காலத்தின் பின்னர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் அதில் இணைந்தார்.

