டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் பாடசாலை மாணவர்கள்

#SriLanka #Lanka4 #students #sri lanka tamil news #Fever #Dengue
Prathees
2 years ago
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் பாடசாலை மாணவர்கள்

இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 25 வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 மேல்மாகாணத்தில் 100 வீடுகளை சோதனையிட்டால் 10 முதல் 15 வீடுகளில் டெங்கு குடம்பிகள் காணப்படும் என அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!