வாகனப் பதிவு சான்றிதழில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு தீர்மானம்
#SriLanka
#Colombo
#luxury vehicle
Prabha Praneetha
2 years ago
வாகனப் பதிவு சான்றிதழில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு மோட்டார் போக்குவரத்து தீர்மானித்துள்ளது.
மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழில் வாகனம் ஒன்றின் தற்போதைய உரிமையாளர் மற்றும் முந்தைய உரிமையாளரின் பெயர்களை மட்டுமே பதிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானம் கடந்த 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.