சர்சைக்குரிய போதகர் ஜெரோம் நாட்டுக்குத் திரும்பும் போது கைது செய்யப்படுவார்!
#SriLanka
#Arrest
#Police
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
2 years ago
மதங்களுக்கு இடையில் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்திருந்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நாட்டுக்குத் திரும்புகையில் கைது செய்யப்படுவார் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அவருக்கு எதிராக கோட்டை நீதவான் பிடிவிறாந்து பிடித்திருந்த நிலையில், அவர், நேற்றையதினமே (16) நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,