சர்சைக்குரிய போதகர் ​ஜெரோம் நாட்டுக்குத் திரும்பும் போது கைது செய்யப்படுவார்!

#SriLanka #Arrest #Police #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
சர்சைக்குரிய போதகர் ​ஜெரோம் நாட்டுக்குத் திரும்பும் போது கைது செய்யப்படுவார்!

மதங்களுக்கு இடையில் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்திருந்த போதகர் ​ஜெரோம் பெர்னாண்டோ, நாட்டுக்குத் திரும்புகையில் கைது செய்யப்படுவார் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

 அவருக்கு எதிராக கோட்டை நீதவான் பிடிவிறாந்து பிடித்திருந்த நிலையில், அவர், நேற்றையதினமே (16) நாட்டை விட்டு தப்பிச்​ சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!