உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் நாளைய தினம்சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட முடிவு
#SriLanka
#strike
#Department
Kanimoli
2 years ago
உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் நாளைய தினம் (17) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் கொழும்பு தலைமை அலுவலகம் மற்றும் நாடு தழுவிய ரீதியில் உள்ள பதினாறு மாவட்ட அலுவலகங்களின் அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக உள்நாட்டு இறைவரி சேவைகள் சங்கத்தின் இணை செயலாளர் எச்.ஏ.எல். உதயசிறி தெரிவித்தார்.