சீனாவின் தென்மேற்கு மாகாண ஆளுநர் இலங்கை விஜயம்!

#SriLanka #China #Governor
Mayoorikka
2 years ago
சீனாவின் தென்மேற்கு மாகாண ஆளுநர் இலங்கை விஜயம்!

சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாண ஆளுநர் வங் யுபோ இலங்கைக்கு 5 நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 அவர் இம்மாதம் 16 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரை இலங்கையில் இருப்பாரென அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!