இவ்வாண்டு சிறுபோகத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்
#SriLanka
#Mahinda Amaraweera
#Minister
Kanimoli
2 years ago
இவ்வாண்டு சிறுபோகத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
அதன்படி, 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இவ்வாறு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.