பால் மாவின் விலை இன்று திங்கட்கிழமை குறைக்கப்பட மாட்டாது - பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம்
#SriLanka
#SriLanka
Prabha Praneetha
2 years ago
முன்னதாக அறிவித்தது போன்று பால் மாவின் விலை இன்று திங்கட்கிழமை (15) குறைக்கப்பட மாட்டாது என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் பால் மா விலையை 200 ரூபாவால் குறைக்க இறக்குமதியாளர்கள் கடந்த வாரம் இணக்கம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையிலேயே இம்மாதம் 23 ஆம் திகதிக்கு முன்னர் விலை குறைக்கப்படாது என இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர்.