இத்தாலியின் மிலன் நகரில் ஆக்ஸிஜன் ஏற்றிச் சென்ற வேன் வெடித்து சிதறியது!

#Accident #world_news #Breakingnews #Italy
Mani
2 years ago
இத்தாலியின் மிலன் நகரில் ஆக்ஸிஜன் ஏற்றிச் சென்ற வேன் வெடித்து சிதறியது!

ரோம்,

சிகிச்சைக்கு தேவையான ஆக்ஸிஜன், வேன் மூலம் இத்தாலியின் மிலன் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும், போர்டா ரோமானாவை நோக்கி வேன் வந்தபோது, ​​பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதால், அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!