இத்தாலியின் மிலன் நகரில் ஆக்ஸிஜன் ஏற்றிச் சென்ற வேன் வெடித்து சிதறியது!
#Accident
#world_news
#Breakingnews
#Italy
Mani
2 years ago
ரோம்,
சிகிச்சைக்கு தேவையான ஆக்ஸிஜன், வேன் மூலம் இத்தாலியின் மிலன் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும், போர்டா ரோமானாவை நோக்கி வேன் வந்தபோது, பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதால், அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தன.