தேர்வுத் தாள்களை எரித்த ஆசிரியருக்கு சிறை தண்டனை

#School #Arrest #France #fire
Prasu
2 years ago
தேர்வுத் தாள்களை எரித்த ஆசிரியருக்கு சிறை தண்டனை

பிரான்சில் உள்ள பாரீஸ் தொழிற்கல்வி பள்ளிக்கு வெளியே 63 தேர்வுத் தாள்களை எரித்த ஆசிரியருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் விக்டர் இம்மோர்டினோ என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாரீஸ் தொழிற்கல்வி பள்ளிக்கு வெளியே 63 தேர்வுத் தாள்களை தீ வைத்து எரித்துள்ளார்.

இதுதொடர்பாக விக்டர் மீது தொடரப்பட்ட வழக்கின் கீழ் விசாரணை நடத்தப்பட்டது. 

இந்நிலையில், ஆசிரியர் விக்டர் இம்மோர்டினோவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1.31 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக பிரெஞ்சு வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் கல்வி வாரியம் தெரிவித்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!