தலவாக்கலை அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமையினால் ரயில் போக்குவரத்து தடை -ரயில்வே திணைக்களம்

#SriLanka #weather
Kanimoli
2 years ago
தலவாக்கலை அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமையினால் ரயில் போக்குவரத்து தடை -ரயில்வே திணைக்களம்

தலவாக்கலை – கிரேட்வெஸ்டன் அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமையினால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு ஹட்டனுக்கும் நானுஓயாவிற்கும் இடையிலான ரயில் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!