சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல மாகாணங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

#SriLanka #weather #Rain
Kanimoli
2 years ago
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல மாகாணங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல மாகாணங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு, காலி, மாத்தறை, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 நிலச்சரிவு அபாயங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய கட்டிட ஆய்வு அமைப்பு மக்களை கேட்டுக்கொள்கிறது.’

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!