பஸ்களில் நடக்கும் முறைகேடுகள் அறிவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கம்
#SriLanka
#Sexual Abuse
Kanimoli
2 years ago
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, பணம் செலுத்திய பின் டிக்கெட் வழங்காமை, மிகுதி பணம் வழங்காமை, தொந்தரவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாக 1955 என்ற இலக்கதிற்கு அழைத்து தகவல் தெரிவிக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.