சீன விண்கலமான டியான்சூ-6 வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்

#China #world_news #Space
Mani
2 years ago
சீன விண்கலமான டியான்சூ-6 வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்

ஒரே நேரத்தில் 6 பேர் தங்கும் திறன் கொண்ட டியாங்யாங் விண்வெளி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையத்தின் ஆயுட்காலம் 2038 வரை என சீனா கணித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், சீன விண்வெளிக் குழுவினர் விண்வெளி நிலையத்திற்கு தங்கள் முதல் வருகையை மேற்கொண்டனர்.

 இந்த நிலையில் தற்போது சீனாவின் தெற்கு தீவு மாகாணமான ஹைனானில் உள்ள வெங்சாங் ஏவுதளத்தில் இருந்து டியான்சூ-6 விண்கலத்தை சீனா ஏவியது, மேலும் அது விண்வெளியில் சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இந்த விண்கலம் டியாங்யாங் விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டு விண்வெளி உடைகள், எரிபொருள் போன்றவற்றை அதற்கு வழங்கும். மேலும் 16 நபர்களை அந்த இடத்திற்கு கொண்டு செல்வதாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!