ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளி புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்தார்
#Easter Sunday Attack
#BombBlast
#Bomb
#Death
#Lanka4
Kanimoli
2 years ago
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருது பகுதியில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது சாரா ஜாஸ்மின் என்றழைக்கப்படும்
புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்துள்ளதாக டிஎன்ஏ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.