திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் சைவச்சிறுவர் இல்லம் சேதப்படுத்தியதுக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

#Protest #strike #Jaffna #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் சைவச்சிறுவர் இல்லம் சேதப்படுத்தியதுக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் சைவச்சிறுவர் இல்லம் கடந்த திங்கட்கிழமை (27) மாலை அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிறுவர் இல்லத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 இன்றைய தினம் (29)  காலை 10 மணியளவில் முத்துத்தம்பி மகா வித்தியாலய பழைய மாணவர்கள் மற்றும் திருநெல்வேலி ஊர் மக்களினால் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!