மக்களின் கவனத்திற்கு - GY 9750 herohonda SS100 மோட்டார் சைக்கிளை கண்டால் அறியத்தரவும்

#Robbery #Bike #money #credit #Alcohol #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
மக்களின் கவனத்திற்கு - GY 9750 herohonda SS100 மோட்டார் சைக்கிளை கண்டால் அறியத்தரவும்

திருநெல்வேலியில் ஒரு பெண் அரச உத்தியோகத்தர் தனது மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தனது மகளை வகுப்பிற்குள் கொண்டே விட்டு வருவதற்கு இடையில் அவரது மோட்டார் சைக்கிள் சீற் உடைக்கப்பட்டு அதிலிருந்த 80000 பணம் credit card என்பன திருடப்பட்டுள்ளது. 

Credit card ல் 2மதுபானசாலையில் 15000 ற்கு மதுபானம் கொள்வனவு செய்துள்ளான். அவனது மோட்டார் சைக்கிள இலக்கம் NP GY 9750 ல் இருந்து வந்து சாராயம் வாங்கிய video கிடைக்கப்பெற்றுள்ளது.

யாருக்காவது இவனை தெரிந்தால் தகவல் தாருங்கள்.

திருடனை எல்லாருக்கும் அடையாளம் காட்டி ஏனையோருக்கும் இவ்வாறான திருட்டு இடம்பெறுவதை தவிர்ப்போம்.

தொடர்புகளுக்கு 0770760227 என்ற எண்ணிற்கு அழைக்கவும் 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!