ஊழலுக்கு எதிரான சட்டமூலத்திற்கு அங்கீகாரம்: வர்த்தமானி வெளியீடு
#SriLanka
#government
#Harassment
#Parliament
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



