அமைச்சரவைத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை - அமைச்சர் பந்துல குணவர்தன
#Bandula Gunawardana
#Minister
#Ranil wickremesinghe
#Parliament
#Lanka4
Kanimoli
2 years ago

அமைச்சரவைத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.



