பெறுமதி வலுவடைவதன் காரணமாக எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது - லிட்ரோ நிறுவனம்
#Litro Gas
#IMF
#Dollar
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை இம்மாதம் அதிகரிக்கப்படவிருந்த போதிலும், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இன்று(05) தெரிவித்திருந்தார்.




