உயர்கல்வி அமைச்சர் பதவியேற்குமாறு பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்த ரணில்!
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#education
#Ministry of Education
#Lanka4
Mayoorikka
2 years ago

விரைவில் முழு அமைச்சரவையிலும் மாறாததை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் உயர்கல்வி அமைச்சராக எஸ்.பி. திசாநாயக்கவை பதவியேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதற்கு பதிலளித்த திஸாநாயக்க, உயர்கல்வி அமைச்சுப் பதவியுடன் கல்வி அமைச்சுப் பதவியும் ஒன்றாக இருப்பது விரும்பத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, விரைவில் முழு அமைச்சரவை மாற்றத்தை ஜனாதிபதி செய்வார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



