நிலையான வைப்பு வசதி வீதம் - நிலையான கடன் வசதி வீதம் அதிரிகரிக்க தீர்மானம் ..
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#Bank
#Tamil People
#Tamilnews
#Central Bank
Prabha Praneetha
2 years ago
-1-1-1.jpg)
இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை அதிரிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களை 100 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 15.50 சதவீதம் மற்றும் 16.50 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .



