வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் மீண்டும் அலுலப்படுத்தப்படும் நடைமுறை!
#SriLanka
#Covid 19
#Covid Vaccine
#Covid Variant
#Vaccine
#Tourist
Mayoorikka
2 years ago

வெளிநாடுகளிருந்து இலங்கைக்கு வருபவர்கள் கொவிட் தடுப்பூசி செலுத்தி கொண்டமைக்கான அட்டையை காண்பிக்கவேண்டியது அவசியம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இன்றுமுதல் இந்த நடைமுறை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இலங்கைக்குள் நுழையும் அனைத்து பயணிகளும் கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான டிஜிட்டல் பிரதியை சமர்ப்பிக்கவேண்டும் தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான ஆவணங்கள் இல்லாதவர்கள் தாங்கள் கொவிட்டினால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



