மேலும் 6 வருடங்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமனம்

Prathees
3 years ago
மேலும் 6 வருடங்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க  நியமனம்

கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராக மேலும் 6 வருடங்களுக்கு 2022 ஜூலை 04 முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம் இன்று (30) பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நந்தலால் வீரசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!