எதிர்வரும் 36 மணிநேர காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்!
#SriLanka
#Rain
#Lanka4
Reha
3 years ago

எதிர்வரும் 36 மணிநேர காலப்பகுதியில், நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.



