ரஷ்யா – உக்ரைன் போர்; வரலாறுகாணாத வகையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

Mayoorikka
3 years ago
ரஷ்யா – உக்ரைன் போர்; வரலாறுகாணாத வகையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

ரஷ்யா – உக்ரைன் இடையில் போர் பதற்றம்ம் உச்சமடைந்துள்ள நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.

பிரண்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலர்களை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச விலையாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!