நாட்டில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு?
Mayoorikka
3 years ago

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் உள்நாட்டில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இன்று(22) காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.



