உக்ரைன் - ரஷ்யா இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் விமானங்கள் ரத்து

Keerthi
3 years ago
உக்ரைன் - ரஷ்யா இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் விமானங்கள் ரத்து

உக்ரைன் - ரஷ்யா இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அந்த நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தையும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. 

நிலைமை சீரானதும் மீண்டும் விமான போக்கு வரத்து தொடங்கப்படும் என அந்த நாடு அறிவித்துள்ளது.

போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டுக்கு செல்லும் விமானங்களை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன. 

அங்கு வசித்து வருபவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என பல்வேறு நாடுகள் அறிவுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!