கொரோனாவுக்கு பாணி தயாரித்த தம்மிக்கவின் சகோதரர் கொரோனா தொற்றால் மரணம்!

Mayoorikka
3 years ago
கொரோனாவுக்கு பாணி தயாரித்த தம்மிக்கவின் சகோதரர் கொரோனா தொற்றால் மரணம்!

கொரோனா தொற்றை தடுப்பதாக தெரிவித்து, உள்நாட்டு ஒளடதம் என்ற பாணியை உற்பத்தி செய்த கேகாலை தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

கேகாலை – ஹெட்டிமுல்லை – மாகுர – கனேகொடதென்ன பகுதியைச் சேர்ந்த 58 வயதான நபரே கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

 அவரின் இறுதிக் கிரியைகள், கொரோனா சட்ட விதிகளுக்கு அமைய நேற்று இடம்பெற்றது.
அவர் புற்றுநோய்க்காக சிகிச்சைப் பெற்றுவந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!