மற்றொரு முதலாளி ராஜினாமா செய்கிறார்... இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்!
#SriLanka
#Head
#Resign
Mugunthan Mugunthan
3 years ago

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து ஜயம்பதி ஹீன்கெந்த இராஜினாமா செய்துள்ளார்.
ஊடகங்கள் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட விடுத்த அறிவித்தலை அடுத்து பதவி விலகியுள்ளார்.
வெற்றிடத்தை நிரப்புவதற்கு நிர்வாக சேவையின் மூத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.



