மீனவர்களின் பிரச்சினையை தவறான பாதைக்கு இட்டு செல்லக் கூடாது - எம்.கே சிவாஜிலிங்கம்
Reha
3 years ago

தமிழக மக்களுக்கும் வடக்கு தமிழர்களுக்கும் இடையிலான உறவில் பிளவை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜி லிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அவர், மீனவர்களின் பிரச்சினையை தவறான பாதைக்கு இட்டு செல்லக் கூடாதெனவும் குறிப்பிட்டுள்ளார்.



