5000 ருபாய் லஞ்சம் கோரிய PHI கைது

Prathees
3 years ago
5000 ருபாய் லஞ்சம் கோரிய PHI கைது

பொது சுகாதார பரிசோதகர்  ஒருவர் லஞ்சம் கோரிய குற்ற்சாட்டிற்காக கைது செய்யப்பட்டுள்ளார்

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவகம் ஒன்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காகவே குறித்த பொது சுகாதார பரிசோதகர் 5000 ருபாய் லஞ்சம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மற்ற தரப்பினரிடம் இருந்து லஞ்சம் வாங்கும் போது குறித்த  அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!