வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அதிக பாதுகாப்பு படையினர் உள்ள போதிலும் மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது - எஸ்.ஸ்ரீதரன்
Reha
3 years ago

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக பாதுகாப்பு படையினர் உள்ள போதிலும் அங்கு மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



