கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி பகுதியில்  எட்டு இந்திய மீன்பிடி றோலர்கள் ஏலத்தில்!

#India #SriLanka #Fisherman
 கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி பகுதியில்  எட்டு இந்திய மீன்பிடி றோலர்கள்  ஏலத்தில்!

கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி பகுதியில்  எட்டு இந்திய மீன்பிடி றோலர்கள் 94300 ரூபாவுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

இன்று (09)  கிராஞ்சி கடற்படை முகாம் பகுதியில் வைத்து குறித்த றோலர் படகுகள்  கொழும்பில் மற்றும் கிளிநொச்சி கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள  அதிகாரிகள் குழுவினால் ஏலத்தில் விடப்பட்டது.

இதன்போது ஏலத்தில் விடப்பட்ட அனைதது படகுகளும் மீள பயன்படுத்த முடியாத நிலையில் சேதமுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!