2021 டிசம்பரில் 3.31 பில்லியன் டொலராக காணப்பட்ட வெளிநாட்டு கையிருப்பு 24 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது!
Reha
3 years ago

2021 டிசம்பரில் 3.31 பில்லியன் டொலராக காணப்பட்ட வெளிநாட்டு கையிருப்பு 2022 ஜனவரியில் 24 சதவீதம் வீழ்ச்சியடைந்து 2.3 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, 2021 டிசம்பரில் 175 மில்லியன் டொலராக காணப்பட்ட தங்கத்தின் கையிருப்பு 2022 ஜனவரியில் 92 மில்லியன் டொலராக வீழ்ச்சியடையந்துள்ளதாகவும் அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.



