கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான அவர் தற்போது தனிமைப்படுத்தலில் இருப்பதாக அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.