டெல்லி சென்றடைந்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை வரவேற்ற இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர்!

#G. L. Peiris #India
Reha
3 years ago
டெல்லி சென்றடைந்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை வரவேற்ற இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர்!

இந்தியாவுக்கு இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் டெல்லி சென்றடைந்துள்ளார்.

டெல்லி சென்றடைந்த வெளிவிவகார அமைச்சரை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அரிந்தம் பாக்சி வரவேற்றுள்ளார்.

செவ்வாய்க்கிழமை வரை டெல்லியில் தங்கியிருக்கும் ஜீ.எல்.பீரிஸ் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!