வெளிவிவகார அமைச்சர் இன்று இந்தியா பயணம்

Prabha Praneetha
3 years ago
வெளிவிவகார அமைச்சர் இன்று இந்தியா பயணம்

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று  இந்தியா நோக்கிப் பயணிக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அந்த நாட்டு அரசியல் தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!