ஓமிக்ரோன் தொற்று: சிறுவர்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி செய்தி

Mayoorikka
3 years ago
ஓமிக்ரோன் தொற்று: சிறுவர்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி செய்தி

சிறுவர்கள் மத்தியில் ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளமையினால்
மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.

தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு சுகாதார பிரிவினர் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுவர்களுக்கு மத்தியில் கொவிட் பரவல் அதிகரித்துள்ளதால் சிறுவர் வைத்தியசாலையில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!