நீண்ட வார இறுதி நாளான இன்றும் பெருமளவான பக்தர்கள் ஸ்ரீ சிவனொளி பாத மலைக்கு சென்று வந்தார்கள்.

#SriLanka #Adams Peak #worship
நீண்ட வார இறுதி நாளான இன்றும் பெருமளவான பக்தர்கள் ஸ்ரீ சிவனொளி பாத மலைக்கு சென்று வந்தார்கள்.

நீண்ட வார இறுதி நாளான இன்றும் பெருமளவான பக்தர்கள் ஸ்ரீ பாதஸ்தானத்திற்கு வருகை தருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஏற்கனவே நல்லதண்ணி - மஸ்கெலியா பிரதான வீதியில் சுமார் 4 கிலோமீற்றர் வரை சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் வீதியூடாக அதிகளவான பக்தர்கள் ஸ்ரீபாத தரிசனத்திற்காக வருகை தருகின்றனர்.

கண்டி மாணிக்கம் மற்றும் பொடி மாணிக்கம் புகையிரதங்களையும் பயன்படுத்தி பெருமளவான பக்தர்கள் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த பக்தர்களுக்காக ஹட்டன் SLTB டிப்போவினால் பல பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!